பாரிணேயம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பாரிணேயம், பெயர்ச்சொல்.
- விவாகத்தில் மணமகட்குக் கொடுக்கப்படும் ஆடையாபரணம் முதலியன
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Articles received by a bride at the time of marriage, such as ornaments and the like (R. F.)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +