பாரித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பாரித்தல், பெயர்ச்சொல்.
- பரவுதல்
- பருத்தல் (பேச்சு வழக்கு)
- மிகுதியாதல்
- தோன்றுதல்
- (எ. கா.) பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442)
- ஆயத்தப்படுதல்
- (எ. கா.) பாயிய வெழு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To spread, expand to abound
- To be bulky, huge
- To increase
- To arise, appear, come into being
- To prepare
- To foster
- To cause to appear
- To cause to be obtained
- To make, form, construct, create, constitute
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +