பார்வைத்தூண்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பார்வைத்தூண், பெயர்ச்சொல்.
- வீட்டினுடைய முகப்பிலேனுங் கூடத்திலேனும் அழகுபடச்செய்து நிறுத்துந்தூண்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Decorated post at the entrance or at the central hall of a building
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +