பாலப்பிராயம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாலப்பிராயம், பெயர்ச்சொல்.
  1. பிள்ளைப்பருவம்
    (எ. கா.) பாலப்பிராயத்தே பார்த்தற் கருள்செய்த கோலப்பிரானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 6)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Young age


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலப்பிராயம்&oldid=1339041" இலிருந்து மீள்விக்கப்பட்டது