பாலுமறுகுந்தப்பித்தோய்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாலுமறுகுந்தப்பித்தோய்தல், பெயர்ச்சொல்.
  1. சந்ததியுண்டாகவேண்டி மணமகனும் மணமகளும் பாலும் அறுகுந் தலையிலிட்டு முழகுகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Bath taken, with a view to obtain progeny, by th bride and the bridegroom in a marriage, putting milk and harialli grass on the head


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +