தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பாளிதம், பெயர்ச்சொல்.
  1. சோறு (பிங். )
  2. பாற்சோறு
  3. குழம்பு
  4. கண்டசருக்கரை (பிங். )
  5. பச்சைக்கர்ப்பூரம்
    (எ. கா.) அடகு புலால் பாகு பாளி தமு முணணான் (தொல். சொல். 279, இளம்.)
  6. சந்தனம் (தைலவ. தைல.)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Boiled rice
  2. Rice boiled in milk
  3. Liquid of a thick consistency
  4. Sugar-candy
  5. Medicated camphor
  6. Sandal paste



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாளிதம்&oldid=1232470" இலிருந்து மீள்விக்கப்பட்டது