பாழி
பாழி (பெ)
ஒலிப்பு
|
---|
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- desolation, waste; void - வெறுமை
- space - ஆகாயம்
- sea - கடல்
- expanse, wideness - அகலம் (திவா.) பாழிப் புவி மேல் (ஞானவா. கற்க. 8)
- greatness, superiority, eminence - பெருமை (சூடாமணி நிகண்டு) மால்வரைப் பாழிமா முகட்டுச்சி (கம்பரா. கையடை. 23)
- power - வலிமை வாளமருள் . . . பாழி கொண்டன்று (பு. வெ. 7, 14)
- fight, battle - போர் பாழி கொள்ளு மேமத்தானும் (தொல். பொ. 72)
- great, மிகமிகப் பெரிய - பாழித்தீ யாய்நின்றாய் (வார்ப்புரு:தேவாரம் - அப்பர் நான்காம் திருமுறை. பாடல் 127)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +