பாழும் கிணறு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பாழும் கிணறு, .
பொருள்
தொகு- உபயோகத்திலில்லாத கிணறு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- abandoned well
விளக்கம்}
தொகு- பழக்கத்தில்/பயன்பாட்டில் இல்லாத கிணற்றைப் பாழும் கிணறு என்பர்...தண்ணீர் எடுக்காதலால் தண்ணீர் நாற்றமெடுத்து, பெரும் மாசடைந்து இருப்பதோடு சில வேளைகளில் நச்சுக் காற்றையும் உண்டாக்கி இருக்கும்...கிணற்றில் ஏதோ வேலையாக இறங்கும் நபர் இறக்கவும் நேரிடும்...இவ்வாறு பாழ் பட்டக் கிணறு பாழும் கிணறு ஆகும்...