பாவட்டா
பாவட்டா
பாவட்டா

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாவட்டா, .

பொருள்

தொகு
  1. கொடி
  2. பதாகை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. flag

விளக்கம்

தொகு
புறமொழிச்சொல்...உருது மொழி...நாட்டின், கட்சியின், அமைப்பின் அல்லது மற்ற எல்லாவகைக் கொடியையும் குறிக்கும்...நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் தமிழில் வந்தேறிய உருது/பாரசீக சொற்களில் ஒன்று...


( மொழிகள் )

சான்றுகள் ---பாவட்டா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவட்டா&oldid=1221731" இலிருந்து மீள்விக்கப்பட்டது