தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிங்கலை, பெயர்ச்சொல்.
  1. தசநாடியுள் ஒன்று (சிலப்.3, 26, உரை.)
  2. வலது மூக்குவழியாய் வரும் மூச்சு (யாழ். அக.)
  3. ஆந்தை வகை (சூடாமணி நிகண்டு)
  4. அஷ்டதிக்கசங்களுள் தென்றிசையிலுள்ள வாமனத்துக்குரிய பெண்யானை
  5. பார்வதி (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.
  2. Breath through the right nostril
  3. A kind of owl
  4. The female elephant யியல்]], mate of Vāmaṉam guarding the Southern point of the compass
  5. Pārvatī



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிங்கலை&oldid=1635419" இலிருந்து மீள்விக்கப்பட்டது