தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிசி, பெயர்ச்சொல்.
  1. பொய்
  2. உவமேயத்தை யுவமானப்பொருளாற் குறிப்பித்துக்கூறுவது (தொல்.பொ 488.)
  3. பிதிர்
    (எ. கா.) பிசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு (மணி. 22, 62)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. [K. pusi.] Falsehood
  2. A kind of enigma in which an object is indicated by the description of something resembling it
  3. Riddle, enigma, puzzle



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசி&oldid=1635442" இலிருந்து மீள்விக்கப்பட்டது