தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிசைதல், பெயர்ச்சொல்.
  1. மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல்
    (எ. கா.) கல்லைப் பிசைந்து கனியாக்கி (திருவாச. 8, 5)
  2. கையாற் பிசைதல்
  3. கசக்குதல்
    (எ. கா.) கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். சைலாச. 5)
  4. தேய்த்தல்
    (எ. கா.) இழைதுகள் பிசைவார் (பரிபா. 10, 91)
  5. உர

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To work with the thumb and fingers in mixing; to knead
  2. To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear
  3. To rub, as the eyes
  4. To rub or apply on the skin, as soap
  5. To strike against



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசைதல்&oldid=1635462" இலிருந்து மீள்விக்கப்பட்டது