பிடிபடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிடிபடுதல், பெயர்ச்சொல்.
  1. படிக்கப்படுதல்
  2. புலப்படுதல்
    (எ. கா.) நான் சொன்னது அவனுக்குப் பிடிபடவில்லை
  3. அடைதல்
    (எ. கா.) மருவினோர் குணம் பிடிபடல் வையகத்தியல்பே (காஞ்சிப்பு. நகரப். 74)
  4. இணங்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடிபடுதல்&oldid=1257054" இலிருந்து மீள்விக்கப்பட்டது