பிணவறை
பிணவறை
பிணவறை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பிணவறை, .


பொருள்

தொகு
  1. மருத்துவ மனைகளில் பிணங்களை வைக்கும் இடம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. mortuary

விளக்கம்

தொகு
  • பிணம் + அறை = பிணவறை....மருத்துவ மனைகளில் பிணங்களை வைத்திருக்கும் இடம்...ஒரு நோயாளி இறந்தவுடன் கட்டிலிலிருந்து அப்புறப்படுத்தி உறவினர்கள் எடுத்துக்கொண்டு போகும்வரை பிணவறையில்தான் அவரின் சடலத்தை வைத்திருப்பார்கள்...இவை பொதுவாக மருத்துவமனையில் அக, புற நோயாளிகளுக்குத் தொடர்பில்லாதவகையில், மருத்துவமனையின் வளாகச் சுவர்களுக்குள்ளேயே தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணவறை&oldid=1224912" இலிருந்து மீள்விக்கப்பட்டது