தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிணித்தல், பெயர்ச்சொல்.
  1. சேர்த்துக் கட்டுதல்
    (எ. கா.) பெருவெளிற் பிணிமார்(மலைபடு. 326)
  2. வசப்படுத்துதல்
    (எ. கா.) கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்(குறள். 643)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To tie, festen with ropes, fetter, link
  2. To win over; keep one spell-bound



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணித்தல்&oldid=1256951" இலிருந்து மீள்விக்கப்பட்டது