பிண்டவிர்த்தி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிண்டவிர்த்தி, பெயர்ச்சொல்.
- சோடசசம்ஸ்காரத்துள் குழந்தையின் உடல்வளர்ச்சிக்காகச் செய்யுஞ் சடங்கு (திருவானைக். கோச்செங்.14.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Ceremony performed for the growth of a child's body, one of cōṭaca-camskāram, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +