தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பின்னவன், பெயர்ச்சொல்.
  1. தம்பி
    (எ. கா.) பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ (கம்பரா. கைகேசி. 110)
  2. கடைசியாகப் பிறந்த மகன்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Younger brother
  2. Youngest son


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னவன்&oldid=1635527" இலிருந்து மீள்விக்கப்பட்டது