பின்னாதாரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- மூலாதாரத்தினின்று நான்கு விரற்கடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி. (சிலப்பதிகாரம். 3, 6, உரை.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a mystic centre of the human body, believed to be at a distance of four fingers above the mulataram
( மொழிகள் ) |
சான்றுகள் ---பின்னாதாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி