பின்மொழிநிலையல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பின்மொழிநிலையல், பெயர்ச்சொல்.
  1. 'அடைகடல்' என்ற தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிர்குந் தொடர் (தொல். சொல். 419, சேனா)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A compound word, in which there is emphasis of meaning in the first member, as in aṭai-kaṭal


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்மொழிநிலையல்&oldid=1635546" இலிருந்து மீள்விக்கப்பட்டது