பின்வருநிலை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினுங் கூடியாயி னும் பலவிடத்தும் பின்னும் வரும் அணிவகை. (தண்டி. 40.)
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a figure of speech in which expressions or ideas or both are repeated


( மொழிகள் )

சான்றுகள் ---பின்வருநிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்வருநிலை&oldid=1069346" இலிருந்து மீள்விக்கப்பட்டது