பிரசவவைராக்கியம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரசவவைராக்கியம், பெயர்ச்சொல்.
- வைராக்கியம் மூன்றனுள் பிரசவவேதனைப்படுபவள் அவ்வேதனையால் பின்னர்க் காமநுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போது கருதும் எண்ணம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Determination of a woman at the time of confinement to abstain in future from intercourse, one of the three kinds of vairākkiyam ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +