பிரசாதப்படுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரசாதப்படுதல், பெயர்ச்சொல்.
- உண்ணுதல்
- திருவாணை யேற்றல்
- (எ. கா.) ஸ்ரீமுகம் . . . தலைமேற்கொண்டு பிரசாதப்பட்டு((S. I. I.) iii, 157, 7)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To eat
- To receive the favour or order, as of a king
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +