பிரட்டன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரட்டன், பெயர்ச்சொல்.
- நெறியினின்று வழுவினவன்
- (எ. கா.) பிரட்டரைக் காணா கண்(திருவிசைப். திருமாளி. 4, 3) ((S. I. I.) iii, 66.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- One who has strayed from virtue
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +