பிரதிஞ்ஞாசன்னியாசம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிரதிஞ்ஞாசன்னியாசம், பெயர்ச்சொல்.
  1. தன்னாற் கூறப்பட்ட மேற்கோள் பிரதிவாதியால் மறுக்கப்பட்டபோது தான் அவ்வாறு கூறவில்லை யென்னுந் தோல் வித்தானம்(சி. சி. அளவை, 14, மறைஞா.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A weak position in argumentation in which a disputant denies having made a statement as soon as it is controverted by his opponent



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதிஞ்ஞாசன்னியாசம்&oldid=1257519" இலிருந்து மீள்விக்கப்பட்டது