பிரதிஞ்ஞாஹானி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பிரதிஞ்ஞாஹானி, பெயர்ச்சொல்.
- தான் சொல்லிய மேற்கோளைச் சாதிக்க முடியாது தன் கொள்கையை விடுதலாகிய தோல்வித்தானம்(சி. சி. அளவை, 14, மறைஞா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A weak position in argumentation in which a disputant gives up his position because of his inability to find adequate support for it
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +