பிரதிலோமசாதி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பிரதிலோமசாதி, .
பொருள்
தொகு- கலப்பு சாதி
- கீழ் மேல் சாதிகளின் கலப்பு குலம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- the caste of a person whose father is of a lower caste than his mother.
விளக்கம்
தொகு- இந்துக்களின் சமூகக்கட்டமைப்பு நான்கு தலையாய சாதிகளைக் கொண்டது..1)பிரம்ம, 2)சத்திரிய, 3)வைசிய, 4)சூத்திர என அவை அழைக்கப்படுகின்றன...இவை மேற்சொன்ன முறைப்படி உயர்வில் மேலான சாதி அதற்கடுத்தடுத்த சாதி என்று பகுக்கப்பட்டுள்ளது...இந்த சாதிகளுக்கிடையே ஏற்படும் உறவுகளில் ஒரு கீழ் சாதி ஆணுக்கும் ஓர் மேல் சாதி பெண்ணுக்கும் பிறந்த மக்களின் சாதியை பிரதிலோமசாதி என்பர்.
- ஆதாரம்..பிரதிலோமன்...[1]