பிரத்தியனீகவலங்காரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரத்தியனீகவலங்காரம், பெயர்ச்சொல்.
- வெல்லக்கூடாத உவமேயத்தையொத்த பிறிதொரு பொருள்மேல் உவமைப்பொருள் பகைமை சாதிப்பதாகக் கூறும் அணிவகை(மாறனலங்.135.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A figure of speech in which one is described as trying to injure a person or thing resembling one's enemy, when the enemy himself cannot be injured
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +