பிரத்தியவற்கந்தனம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிரத்தியவற்கந்தனம், பெயர்ச்சொல்.
  1. வாதியாலெழுதிக்கொடுக்கப்பட்ட விவரங்களை முற்றும் அங்கீகரித்துப் பிரதிவாதி கூறும் சமாதானம்(சுக்கிர. 270.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Statement by a defendant explaining his position after admitting the plaintiff's allegations



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரத்தியவற்கந்தனம்&oldid=1257573" இலிருந்து மீள்விக்கப்பட்டது