பிரத்தியாகாரம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரத்தியாகாரம், பெயர்ச்சொல்.
  1. அஷ்டாங்கயோகத்துள் இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்புகை
  2. வடமொழிச் சூத்திரங்களின் முதல் கடைகளில் நின்றவெழுத்துக்களைக் கூட்டி இடைநின்ற வெழுத்துக்களை நீக்கி அனைத்தையுமுணர்த்துங் குறியீடாக வமைக்கை(பி. வி. 4.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Withdrawal of the senses from external objects, one of aṣṭāṅkayōkam, ( ← இதைப் பார்க்கவும்)
  2. Comprehension of a series of letters of a sūtrā in one syllable by combining its first letter with the last and omitting the intermediate letters, as ac in Sanskrit grammar



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரத்தியாகாரம்&oldid=1257577" இலிருந்து மீள்விக்கப்பட்டது