பிரத்தியாலடம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரத்தியாலடம், பெயர்ச்சொல்.
  1. வில்லோர்நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுறவைக்கும் நிலை(பிங். )
  2. பன்னிரண்டங்குலத்துள்ளே இரண்டுகாலும் அடங்க நிற்கை(தத்துவப். 109, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An attitude in shooting in which the left foot is advanced and the right is drawn back, one of villōr-nilai; ( ← இதைப் பார்க்கவும்)
  2. (Yōga.) A standing posture in which the two legs are within 12 inches of each other



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரத்தியாலடம்&oldid=1257542" இலிருந்து மீள்விக்கப்பட்டது