பிரத்தியும்னன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரத்தியும்னன், பெயர்ச்சொல்.
- கண்ணபிரானுக்கு உருக்குமிணிதேவியிடம் பிறந்த புத்திரன்
- திருமாலின் வியூகழூர்த்திகளுள் ஒருவர்(பரிபா. 3, 82, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Son of krṣṇa and Rukmiṇī
- A Manifestation of Viṣṇu, one of four viyūkam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +