பிரமசாரி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரமசாரி, பெயர்ச்சொல்.
- ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன்
- கல்யாணமாகாதவன்(பேச்சு வழக்கு)
- பீஷ்மர் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A religious student who prosecutes the study of the Vēdas under a preceptor and leads a life of celibacy, one in the first ācciramam
- Celibate
- Bhīṣma
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +