பிரமவரியர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரமவரியர், பெயர்ச்சொல்.
  1. நால்வகைச் சீவன்முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக்கப்படுவோராகிய ஞானிகள்(வைகல்ய. தத்துவ. 99, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A class of jāni, who have to be roused up from their samādhi by others, one of four cīvaṉ-muttar, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமவரியர்&oldid=1257711" இலிருந்து மீள்விக்கப்பட்டது