தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிரமவாதி, பெயர்ச்சொல்.
  1. உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன்
    (எ. கா.) பிரமவாதியோர் தேவனிட்ட முட்டையென்றனன்(மணி. 27, 96)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. One who holds the tenet that the universe is an egg of Brahmā



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமவாதி&oldid=1257661" இலிருந்து மீள்விக்கப்பட்டது