தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிரமேயம், பெயர்ச்சொல்.
  1. நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள்
    (எ. கா.) பிரமேய மென்றும் வகுப்ப (வீரசோ.பொருள்.1)
  2. சந்தர்ப்பம்(பேச்சு வழக்கு)
  3. சொல்லப்படும் பொருள்
    (எ. கா.) அந்த நூலின் பிரமேயமென்ன?
  4. சமுசயம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Ascertained knowledge, that which is ascertained or proved
  2. Connection, circumstance; opportunity
  3. Subject-matter of a treatise
  4. Doubt



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமேயம்&oldid=1258072" இலிருந்து மீள்விக்கப்பட்டது