தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரயோகம், பெயர்ச்சொல்.
  1. செலுத்துகை
  2. உபயோகிக்கை
  3. மந்திர ஏவல்
  4. மருந்து
  5. மேற்கோள்
  6. உவமானம் (யாழ். அக. )
  7. குதிரை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Discharge, as of weapons
  2. Use, application to a purpose, use of means
  3. Practice of magic
  4. Medicine
  5. Authority, quotation
  6. Example, illustration
  7. Horse



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரயோகம்&oldid=1258048" இலிருந்து மீள்விக்கப்பட்டது