பிரவர்த்தனம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிரவர்த்தனம், பெயர்ச்சொல்.
  1. செய்கை
  2. செல்லுகை
    (எ. கா.) பகிர்ப் பிரவர்த்தனத்தையும் பண்ணுவர் (சி. சி. 5, 9, சிவாக்.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Action, operation
  2. Motion, movement



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரவர்த்தனம்&oldid=1258036" இலிருந்து மீள்விக்கப்பட்டது