பிராதிருஸ்தானம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பிராதிருஸ்தானம், பெயர்ச்சொல்.
- சாதகத்தில் சகோதரபாவ்த்தைக் குறிக்கும் மூன்றாமிடம் (C. G.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Third house from the ascendant in a person's horoscope, indicating particulars regarding the brothers and sisters of that person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +