பிராயோபவேசம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிராயோபவேசம், பெயர்ச்சொல்.
- உயிர்விடுதற்பொருட்டு தருப்பையில் உணவின்றியிருக்கும் மகாவிரதம் (கூர்மபு. சுதக. 27.)
- சாகும்வரை உண்ணாவிரதம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Abstaining from food and drink and sitting on darbha grass, awaiting death
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +