பிரிநிலையெச்சம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரிநிலையெச்சம், பெயர்ச்சொல்.
  1. பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் (தொல். சொல். 431, சேனா.)
  2. வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல் (தொல். சொல். 423, தெய்வச்.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (இலக்கணம்) A sentence in which a sense of exclusion is implied
  2. (இலக்கணம்) Word or words that are implied in a sentence


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரிநிலையெச்சம்&oldid=1342341" இலிருந்து மீள்விக்கப்பட்டது