பிரிந்திசைக்குறள்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரிந்திசைக்குறள், பெயர்ச்சொல்.
  1. ஒத்தாழிசைக் கலியுறுப்பினூள் ஒன்றாகிய அம்போதரங்கம் (வீரசோ. யாப். 11, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ampōtaraṅkam, one of the seven members of ottāḻicai-k-kalippā


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரிந்திசைக்குறள்&oldid=1342315" இலிருந்து மீள்விக்கப்பட்டது