பிருந்தாவனம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிருந்தாவனம், பெயர்ச்சொல்.
  1. யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு (ஈடு., அவ. ஜீ.) Brāh
  2. துளசி வனம்
  3. சமாதிக் கட்டடம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Forest near the town of Gōkula on the Jumna, where Krṣṇa played in His child hood
  2. Basil garden
  3. Sepulchre of an asceric


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிருந்தாவனம்&oldid=1342384" இலிருந்து மீள்விக்கப்பட்டது