தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிறக்கம், பெயர்ச்சொல்.
  1. ஒளி
    (எ. கா.) மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124)
  2. உயர்ச்சி
    (எ. கா.) சிலம்புகளின் பிறக்கங் காணாய் (காஞ்சிப்பு. தழுவ. 26)
  3. குவியல்
    (எ. கா.) பிணத்தின்பிறக்கம் (கம்பரா. நாகபா. 156)
  4. மரக்கிளை (திவா.)
  5. அச்சம் (திவா.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Brightness, splendour
  2. Spreading of light or any object, in all directions
  3. Generation of similar objects from a source
  4. Loftiness, elevation
  5. Heap
  6. Branch of a tree
  7. Awe. fear


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறக்கம்&oldid=1911620" இலிருந்து மீள்விக்கப்பட்டது