பிறங்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிறங்குதல், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To shine, glitter, glisten
  2. To be high, lofty, elevated
  3. To be great, exalted, dignified
  4. To grow full, complete, abundant
  5. To overflow, inundate
  6. To be densely crowded, close together
  7. To grow large in size
  8. விளங்குதல்
    (எ. கா.) பிறங்கொளி சேர் விண்ணாகி (திருவாச. 7, 18)
  9. உயர்தல்
    (எ. கா.) பிறங்குநிலை மாடத்து (புறநா. 69)
  10. சிறத்தல்
    (எ. கா.) பெருமை பிறங்கிற் றுலகு (குறள். 23)
  11. மிகுதல்
    (எ. கா.) பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49)
  12. பெருகுதல்
    (எ. கா.) மாய்ப்பதோர் வெள்ளம் போலும் ... பிறங்கிவந்த


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறங்குதல்&oldid=1635594" இலிருந்து மீள்விக்கப்பட்டது