பிறவித்தீட்டு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிறவித்தீட்டு, பெயர்ச்சொல்.
- குழந்தை பிறந்ததனால் உண்டாம் வாலாமை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Pollution on child-birth, among the family relations
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +