தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிறையரம், பெயர்ச்சொல்.
  1. பிறையரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. half round file or file-half round

விளக்கம்

தொகு
  • அரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஒருபக்கம் தட்டையாகவும் இன்னொரு பக்கம் பிறை போல வளைந்தும் இருப்பதால் பிறையரம்என்றும் பெயர்.

ஆக்கம்

தொகு
  • உருக்கு மாழையால் செய்யப்பெற்று இருபக்கமும் பற்கள் வெட்டப்பட்டு இருக்கும்.

பயன்பாடு

தொகு
  • மாழைத் துண்டுகளின் முகப் பக்கத்தையும் துளையின் வளைவுப் பக்கத்தையும் அராவி நேர்த்தியாக்க உதவுகிறது.
  • பணிமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கணமை

தொகு
  • “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடு கடாம் ! (பாடல் வரி 35)

விளக்கம்

தொகு
  • பிறை வடிவத்தில் குறுக்கு வெட்டுத் தோற்றம் (cross-section) இருப்பதால் இது பிறையரம் எனப்படும்.

ஆக்கம்

தொகு
  • உருக்கு என்னும் steel மாழையால் செய்யப்பெற்று பிறை வடிவத்தின் தட்டை மற்றும் வளைவுப் பக்கத்தில் பற்கள் வெட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு

தொகு
  • தட்டை மற்றும் குழிந்த பக்கங்கமுள்ள மாழையில் அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
  • பணிமனைகளில் பயன்படுத்தப் படுகிறது.

இலக்கியமை

தொகு
  • அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறையரம்&oldid=1926908" இலிருந்து மீள்விக்கப்பட்டது