பிற்பக்கம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பிற்பக்கம், பெயர்ச்சொல்.
- பின்புறம்
- கிருஷ்ணபட்சம் (பரிபா. 11, 35, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Back side
- Dark fortnight
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +