பிலபிலெனல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிலபிலெனல், பெயர்ச்சொல்.
- இலை முதலியன உதிர்தற் குறிப்பு
- சனக்கூட்டத்தின் ஒலிக்குறிப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Onom. expression signifying (a) the rustling sound of dry leaves while falling down
- (b) roaring of a multitude
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +