பிளப்புச் சீரகம்

பிளப்புச் சீரகம், .

பிளப்புச் சீரகம்
பிளப்புச் சீரகம்
பிளப்புச் சீரகச் செடியின் விவரங்கள்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்

தொகு
  1. ஒரு வகை சிறு காய்கள் (சிறு விதைகளைப்போல் தோற்றமளிக்கும்)

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. caraway fruit
  2. meridian fennel
  3. Persian cumin

விளக்கம்

தொகு
  • சீரகம் போன்றத் தோற்றமும் மேற்புறம் சிறு பிளவுகளைக்கொண்டும் இருப்பதால் பிளப்புச் சீரகம் எனப்பட்டது...பிளப்புச் சீரகம் மேற்கு ஆசியா, ஐரோப்பா, மற்றும் வட ஆஃப்ரிகாவைத் தாயகமாகக்கொண்டது...பார்ப்பதற்கு சிறு விதைகளைப்போல் தோன்றினாலும் உண்மையில் இவை சிறு காய்களேயாகும்...சித்த மருத்துவ முறையில் பெரிதும் பயன்படுகிறது...

மருத்துவ குணங்கள்

தொகு

பிளப்புச் சீரகத்தினால் நீங்காப் பயித்தியம், வாதகோபம் குணமாகும்...உடலை அழகாக்கும்...

பயன்படுத்தும் முறை

தொகு

இதைச் சிறிதுப் பொன்னிறமாக வறுத்து, இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு ஐந்து குன்றி எடை சீனியுடன் கூட்டி உட்கொண்டால் அஜீரணம், அஜீரணபேதி, மண்ணீரலின் வீக்கம், வயிற்று வலி ஆகிய நோய்கள் நீங்கும்...மேலும் முக்கியமாக இரைப்பை, ஈரல், குடல், குண்டிக்காய் ஆகிய இடங்களின் வாயுவையும் போக்கும்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிளப்புச்_சீரகம்&oldid=1222929" இலிருந்து மீள்விக்கப்பட்டது