பிளவுறு கனிகள்

இருவகை

தொகு
  1. பிளவுறு கனிகள்
  2. பிளவுறாக் கனிகள்

பிளவுறு கனிகள்- சுவர் தெறித்து விதைகள் வெளி வரும். இது பருப்புக்கனி ஒருபுற வெடிகனி எனப் பல வகைப்படும். (எ. கா.) கருவேலங்காய் எருக்கு வெண்டை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிளவுறு_கனிகள்&oldid=1900394" இலிருந்து மீள்விக்கப்பட்டது